ஆயுதங்கள் வழங்காவிட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்

ஆயுதங்கள் வழங்காவிட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்

ஆயுதங்கள் வழங்காவிட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்

மேற்கத்திய நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ,
இராணுவ ஆதரவை வழங்குவதை நிறுத்தினால் ,


உக்ரைன் மோதலை உடனடியாக நிறுத்த முடியும் என,
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல்
தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

உடனடியாக போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும்,உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதை நான் நிறுத்துகிறேன்,


உக்ரைன் இன்னும் சில நாட்களில் சரணடைய வேண்டும். அவ்வளவுதான்,
போர் முடிந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார் .

இதனை செய்யலாம் ஆனால் உக்ரைன் பெலாரஸ் போன்ற ஒரு பொம்மை நாடாக ,
அதன் சுதந்திரத்தை இழந்துவிடும் என்று போரெல் குறிப்பிட்டார்.
அதனால் தான் நாங்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவ வேண்டும்
என அந்தர் பெல்ட்டி அடித்து தமது உண்மை முகத்தை வெளி காட்டினார் .