
ஆயிரக்கணக்கான டாங்கி ஏவுகணைகளை தயாரிக்கும் பிரிட்டன்
உக்கிரேனுக்கு வழங்கும் முகமாக பிரிட்டன் அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்கிறது .
இந்த ஏவுகணைகள் மூலம் ,ரசியா டாங்கிகளை குறிவைத்து தாக்கிட முடியும் .
அதற்கு அமைவாக இந்த ஏவுகணைகளை பிரிட்டன் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது .
229 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிக்க படுகிறது .
பிரிட்டன் ஆயுதங்கள் உக்கிரேன் களத்தில் ,ரசிய இராணுவத்தினருக்கு பாரிய சேதங்களை விளைவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .