ஆசனங்கள் பறிபோகும் நிலையில் கூத்தமைப்பு – ஓடித்திரியும் சம்பந்தன்
எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் பெற்ற மகத்தான வெற்றியை பெறாது என எதிர்பார்க்க படுகிறது
,கூட்டமைப்பு தலைமையின் தவறான போக்குகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்படும் எனவும் ,விக்கி
தலைமையில் மாற்று அணிகள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ள நிலையில் கூட்டமைப்பு இந்த இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,
கூட்டமைப்புக்கும் ,விக்கியருக்கும் இடையில் மூண்டு வெடித்த பனி போர் இந்த பாரளுமன்ற தேர்தலில் அதன் விளைவுகளை காண்பிக்கும் என அடித்து கூற படுகிறது
,அது தவிர மகிந்தாவின் கூலி குழுக்கள் இரு ஆசனத்தை தட்டி செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர் .
எனினும் கூட்டமைப்பிற்கு விக்கியர் அணிகள் பெரும் சவாலாக விளங்க போகின்றமை கூட்டமைப்பின்
எதிர்காலத்தை இந்த முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தும் என பரபரப்பாக எதிர்பார்க்க படுகிறது