
அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரத்து 783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா
- யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
- அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்
- மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
- கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு
- கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
- ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்
- நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு
- பிராபகரானுக்கு முன்பு பின்பு வரலாற்றை மாற்றுவேன் சீமான் தடலடி பேச்சு