அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

நான் பீட்டர் பாலின் மனைவியும் அல்ல, அவர் எனக்கு கணவரும் அல்ல
என நடிகை வனிதா விஜயகுமார் பர பரப்பு பேட்டி அளித்துள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள்
கணவர் என்று அறியப்பட்ட பீட்டர் பால் என்பவர் உடல்நலம் குறைவால் மரணமானார் .

இதனைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாரின் உறவினர்கள்நண்பர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

இவ்வாறான அந்நிலையில் வனிதா விஜயகுமார் ஒரு அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார் , அதில்.
பீட்டர் பாலுக்கும் எனக்கும் சட்டப்படி திருமணம் எதுவும் நடக்கவில்லை .

எனவே நான் அவருக்கு மனைவியும் அல்ல அவர் எனக்கு கணவரும் அல்ல,
சில காலம் நான் அவருடன் வாழ்ந்தேன் என்பது உண்மை அதற்காக,என்னை பீட்டர் பாலின் முன்னாள் மனைவி என்றோ ,அல்லது அவர்
எனக்கு முன்னால் கணவர் என்றோ, குறிப்பிடாதீர்கள் என அவர்
விளக்கம் அளித்து ,ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார் .