அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி

அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
Spread the love

அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி

இந்திய விமானப்படை விமானத்தின் ,அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்,
திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் பிந்த் அருகே வயல் வெளியில்
அவசரமபா தரையிறக்கப்பட்டது.

வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட உலங்குவானூர்தியே ,
பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறக்க பட்டது .

அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி

இந்த சம்பவம் காலை 8.45 மணியளவில் நடந்ததாக,
இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது பொருளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,
விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வானூர்தியை சுற்றிவளைத்து மக்கள் வீடியோ பிடித்து, வெளியிட்ட காணொளிகள் வைரலாகி வருகின்றது.