அல்ஜீரிய இராணுவ தளபதி மரணம்

இதனை SHARE பண்ணுங்க

அல்ஜீரிய இராணுவ தளபதி திடீர் மரணம் -கண்ணீரில் மக்கள்

ல்ஜீரிய இராணுவத்தின் தலைமை தளபதியாக விளங்கிய Ahmed Gaid Salah திடீரென மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது .

இவர் இராணுவத்தில் மிக பெரும் பணியாற்றியதுடன் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாத்தவர் என அந்த நாட்டு ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன ..

79 தாவதில் வயதில் இவர் மரணமடைந்துள்ளது கண்டு அந்த நாட்டு மக்கள் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர் .அல்ஜீரிய இராணுவம் பலம் பொருந்திய இராணுவங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது .

இறந்த அல்ஜீரிய இராணுவ தளபதி உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்டுகிறது

அல்ஜீரிய இராணுவ தளபதி

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply