அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Spread the love

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்

கருங்கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற அமெரிக்கா விமானத்தை ,ரஷ்யா
விமானங்கள் பறந்து சென்று துரத்தின .

எதிரி விமானம் நுழைவதை கண்டறிந்த ரஷ்யா வான்படையின் ,
உயர் சண்டை போர் விமானங்கள் பறந்து சென்று வழிமறித்து திருப்பி அனுப்பின .

ரஷ்யா கப்பல்கள் மீது நடத்த பட்ட தாக்குதல்களின் பின்னர் ,
இந்த விமானம் நுழைந்துள்ள செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது