அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
Spread the love

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .

இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .

ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .