அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .

அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .