அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
Spread the love

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்டிருந்த ,
ஐந்து ஈரான் நாட்டவர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர் ஐவரும் ,
மிக முக்கியமானவர்கள் என தெரிவிக்க படுகிறது .

அதே போல ஈரான் சிறையில் அடைக்க பட்டிருந்த மிக,
முக்கிய ஐந்து அமெரிக்கர்களும் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா ஈரானுக்கு இடையில் இஒடம்பெற்ற இராயங்க பேச்சுக்களை அடுத்து ,
இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது .

இவர்கள் அமெரிக்காவில் இருந்து டோகா வந்தகடிந்து அங்கிருந்து ஈரானுக்கு சென்றடைந்துள்ளனர்
என ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளனர் .
விடுதலையானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பு
வாழ்வில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க படுகிறது .,