அமெரிக்கா சிரியா மோதல் வெளியான எண்ணெய் திருட்டு

அமெரிக்கா சிரியா மோதல் வெளியான எண்ணெய் திருட்டு

அமெரிக்கா சிரியா மோதல் வெளியான எண்ணெய் திருட்டு

சிரியாவின் மிக முக்கிய பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு ,சிரியாவின் எண்ணெய் வளங்களை திருடி இராணுவ வண்டிகள் மூலம்
கடத்தி சென்ற வண்ணம் உள்ளது அமெரிக்கா .

அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பு ,
கிழக்கு டேர் அல்-ஜாவ்ர் மாகாணத்தில்,
நடத்த பட்ட தாக்குதலில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புச் செயலை,
நியாயப்படுத்த சிரியா நிலைகள் மீதான ,
சமீபத்திய தாக்குதல்களைப் பற்றி பொய் கூறியதாக,
சிரிய வெளியுறவு அமைச்சகம் மதெரிவித்துள்ளது .

அமெரிக்கா சிரியா மோதல் வெளியான எண்ணெய் திருட்டு

டமாஸ்கஸ் சிரியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ,
முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்தியது,
மற்றும் நாட்டின் முழுப் பகுதியிலும் அதன் இறையாண்மையைப்,
பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தது.

இஸ்ரேலிய ஆட்சியும் டேஷ் தக்பிரி பயங்கரவாதிகள் ,
மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு ,
இத்தகைய விரோதச் செயல்ககளில் அமெரிக்க ஆக்கிரமிப்புப்,
படைகளால் சிரியா எண்ணெயைத் தொடர்ந்து சூறையாடுவதை,
மூடிமறைப்பதற்கு பொய்களை தெரிவித்து வருவதாக
சிரியா வெளியுறவு அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது .

சுருங்க சொல்ல போனால் ,சிரியா சொல்லும் பாஷையில்,
கோட்டு போட்ட திருடர்கள் அமெரிக்கா என்கிறது .