
அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்
அமெரிக்கா மிசிசிப்பியின் கல்போர்டில் உள்ள ,கடற்படை தளத்தின் தெற்குப் பகுதியில் ,20 க்கும் மேற்பட்ட கப்பல் கொள்கலன்கள் வரிசையாக அடுக்கி வைக்க பட்டுள்ளன .
மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரத்தை ,
பாதிக்கும் துப்பாக்கி வன்முறையின்,இருந்து கப்பல் தளத்தை
காப்பாற்றி கொள்ளும் முகமாக ,இந்த தற்காப்பபு சுவர்கள் எழுப்ப பட்டுள்ளன
.அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ,
இங்கு நடத்த பட்ட துப்பாக்கி தாக்குதலில் ,
ஐந்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன ,
அதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கியாக ,
இந்த கொண்டனர் ஊடான மதில் ,அமைக்க பட்டுள்ளது .
அமெரிக்காவிற்கு உள்ளேயே கடற்படைக்கு,
பாதுகாப்பு இல்லை என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது