அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்
Spread the love

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு எண்ணெய்
கப்பல்கள் மீது ,ஈரான் கடற்படை திடீர் சூட்டு தாக்குதலை நடத்தியது .

சம்பவத்தை அறிந்து கொண்ட அமெரிக்கா கடல் படை கண்காணிப்பு கப்பலை ,
வழிமறித்ததை தொடர்ந்து ஈரான் கப்பல்கள் விலகி சென்றன .

இரண்டு எண்ணெய் கப்பல்களை சிறை பிடிக்க,
ஈரான் முயன்ற பொழுதும் ,அவை மிக பெரும் தோல்வியில் முடிந்துள்ளதாக ,
அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது .

ஈரானின் இந்த சூட்டு சம்பாவத்தை அடுத்து ,விரைவில் வேறு கப்பல்களை ,
இலக்கு வைத்து சிறை பிடிக்கலாம் என்பதால பதட்டம் அதிகரித்துள்ளது .

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

தமது எல்லை கடல்வழியாக பயணிக்கும் சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு ,
அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் ஊடக ,நேட்டோவுக்கு ஆப்பு வைக்க,
ஈரான் முயல்வதாக இந்த நகர்வுகள் காண்பிக்கின்றன .

விளங்க கூறுவது என்றால் ,கச்சா எண்ணெய் விலையை அதிகரிப்பதன் ,
ஊடாகவே நேட்டோ ஆட்சிகளை மக்கள் ,கொந்தளிப்பின் மூலம் கவிழ்க்கலாம் ,
என்பது ஈரானின் திட்டமான உள்ளதை இந்த
நகர்வுகள் காண்பிக்கின்றன.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு அடிக்க ,ஈரான் நேட்டோவை குறிவைத்து இப்படி அடிக்கிறது .
நிலவரம் கலவரமாக போகிறது என்பதற்கான ,அறிகுறிகளாக இவை காண படுகின்றன .

இது ஆபத்தான ஆடடடமா அல்லது ,நேட்டோவை அடிபணிய வைக்கும் ஈரானின் தந்திர ஆட்டாமா
என்பது, வரும் காலங்களில் தெரிய வரும் எனலாம் .