அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்

அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்

அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்

அமெரிக்கா மிசிசிப்பி வளைகுடா கடற்கரை உணவகத்தில் வெள்ளிக்கிழமை
இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டார்,
மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 11 மணியளவில் இந்த சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சைக்காக பகுதி மருத்துவமனைகளுக்கு
அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை ,விசாரணைகள்
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .