அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Spread the love

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா நாட்டின் சோதனை ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திட முனைந்தால் ,அதுவே போர் அறிவிப்பாக வெளியிட படும் ,என கிங் யான் யான் ஊனின் சகோதரி தெரிவித்துள்ளார் .

பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு,
சொந்தமானது அல்ல எனவும் ,அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல்களுக்கு வடகொரிய பணியாது என அவர் சூளுரைத்துள்ளார் .

பசுபிக் கடல் பகுதியை நோக்கியும், எமது ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும்
என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அரேபிய நாடுகளை போல எமது நாட்டுடன் ,
வாலை ஆட்ட அமெரிக்கா முனைந்தால், நறுக்க படும் என்பதை போல ,
கிங் சகோதரி முழக்கம் அமைந்துள்ளது .

வடகொரியாவின் ஏவுகணை பள்ளியில் ,அமெரிக்காவுக்கு ,
பாடம் புகட்ட படும் என்ற நிலையை
தோற்றம் பெற்றுள்ளது .

தென்கொரியாவுடன் இணைந்து ,அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதே .
கொரியாவில் பதட்டம் நிலவிட கரணம் என,
வாகொரியா பிரகடனம் செய்துள்ளமை ,நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .