அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

இதனை SHARE பண்ணுங்க

அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

அமெரிக்காவில் – நேற்று முன்தினம் தேவாலயத்திற்குள் வழி பாட்டில் ஈடு பட்ட மக்கள் மீது அங்கு புகுந்த ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார் .

இதில் இருவர் பலியாகினர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய திடீர் பதில் தாக்குதலில் குற்றவாளி கொலை செய்யப்பட்டார் .

இந்த சம்பவம் அமெரிக்கா Fort Worth, Texas.பகுதியில் இடம்பெற்றுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply