அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Spread the love

அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவின் புளோரிடாவில் வானில் பறந்து கொண்டிருந்த ,
காப்டர் ரக உலங்கு வானூர்தி ,தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் ,
இருவர் காயமடைந்தனர்.

உலங்குவானூர்தி தீ பிடித்து எரிந்து விழும் காட்சிகள்,
சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

உலங்குவானூர்தி கட்டடம் ஒன்றின் மீது வீழ்ந்து நொறுங்கியது .
அவ்வேளை அங்கு வசித்த மக்களுக்கு பாதிப்பு ஏதும்,
ஏற்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .