அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்
Spread the love

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்கா மத்திய கலிபோர்னியா பகுதியில் வீடொன்றுக்குள் வைத்து,
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
ஆறு பேர் உயிர் பிரிந்தனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 வயது பெண்ணும் ,அவரது ஆறு மாத சிசுவும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குழு ஒன்று நடத்திய திட்டமிட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .