
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் கொலை சந்தேக நபர் நடத்திய,
துப்பாக்கி சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் .
குறித்த குற்றவாளியின் வாகனத்தை மறித்த பொழுது ,அவர் நடத்திய,
சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டுளளார் .இந்த சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .