
அமெரிக்காவில் குண்டு வெடிப்பு வீடுகள்சேதம்
அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் குண்டு வெடித்ததில் ,இருவர் சம்பவ இடத்தில் பலி யாகியுள்ளனர் .
மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் .,காணாமல் போனவர்களை மீட்கும் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குண்டு வெடிப்பினால் அயலில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன .
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .