அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்

அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
Spread the love

அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்

அமெரிக்கா கலிபோனியாவில் காவல்துறை ஊழியர் ஒருவரை ,
பொது மகன் ஒருவர் வீதியில் உருட்டி அடிக்கும் காட்சிகள் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த காவல்துறை சிப்பாய் பொதுமகனுக்கு ,
விலங்கு மாட்ட முயல்கிறார் ,அப்பொழுது இவரது கையை மடக்கி பிடிக்க,
முனைந்த பொழுது காவல்துறை சிப்பாயை உருட்டி உருட்டி அடிக்கிறார் .

இதனை கண்ணுற்ற பொது மகன் ஒருவர் ஒடி சென்று ,
காவல்துறை சிப்பாயை காப்பாற்றுகின்றார் .

அவர் தொடர்ந்து மேலும் இருவர் உதவியதால் ,காவல்துறை சிப்பாய் தப்பித்து கொண்டார் ,இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது