அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
சிரியாவின் கிழக்கு பகுதியின் தாக்குதல் தளபதியாக செயல் பட்டு ,
தாக்குதல்களை நடத்தி வந்த ,ஐ எஸ் அமைப்பின் முக்கிய தளபதி ,
ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
அமெரிக்கா இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,
இரகசிய தகவலை அடுத்து ,அவர் பதுங்கி இருந்த
முகாம் மறைவிடம் மீது ,உளவு விமானம் மூலம் தாக்குதல் ,
நடத்த பட்டதில் அவர் பலியாகியுள்ளார் .
அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
இவ்வாறு பலியானவர் ,உஸ்மன் அல் முகிர் என அமெரிக்கா,
இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
அதே படைகளை அமெரிக்காவே உருவாக்கி ,அவர்களை அமெரிக்காவே ,
அழித்து வரும் செயல் பாடுகள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது .
தமது நலனுக்காக ஒருவரை உருவாக்கி பின்னர் ,
அவர்களை எதிரிகளாக சித்தரித்து ,இல்லாது அழிக்கும்
நகர்வாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுகின்றன .