
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .